Learn English through Tamil in 30 days using the conversation method.ஸ்போக்கன் இங்கிலீஷ் Learn Spoken English through Tamil Course உங்கள் ஆங்கில மொழி பயன்படுத்தும் திறனை அதிகரித்து பிறர்முன் உங்கள் ஆளுமையை மேம்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

ஆங்கிலம் பேசுபவர்களுக்கு மத்தியில் நம்மில் பலர் மௌனமாக இருந்துவிடுவது வழக்கம். இதற்கு காரணம் போதிய ஆங்கில புலமை நமக்கு இல்லை என்பதல்ல. இத்தகைய சூழலுக்கு நாம் தள்ளளப்படுவதற்கு பயிற்சியின்மையே காரணம். தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசிப் பழகினால், ஆங்கிலம் பேசமுற்படும்போது ஏற்படுகிற அச்சம் நம்மிடமிருந்து விலகிவிடும். அச்சமின்றி தன்னம்பிக்கையுடன் சரளமாக யாவரும் எளிதாக ஆங்கிலம் பேசுவதற்கு உத்வேகம் கொடுக்கும் வகையில் இந்த Learn Spoken English through Tamil course வடிவமைக்கப்பட்டுள்ளளது. உடனே பயிற்சி பெற்று  எளிதில் ஆங்கிலம் பேசுங்கள்!
இப்பயிற்சியின் உள்ளடக்கம்

  • 30 நாளில் எளிதில் ஆங்கிலம்
  • அன்றாட  வாழ்வில் நாம் பயன்படுத்தும் உரையாடல்கள்
  • தமிழ் வழியாக எளிதில் கற்றல்
  • 30 விதமான உரையாடல்கள் தமிழில் புரிந்துகொள்ளும்படி மொழிபெயற்கப்பட்டுள்ளன.
  • மிக அத்தியாவசிய உரையாடலுக்கான சூழல்கள் தேர்ந்தெதெடுக்கப்பட்டுள்ளன.

ஸ்போக்கன் இங்கிலீஷ் Learn Spoken English through Tamil course உங்களை இடைவிடாமல் ஆங்கில மொழியை பயன்படுத்தச் செய்து தொடர்ந்த முயற்சியால் எல்லாருக்கும் முன் சரளமாக ஆங்கிலம் பேச வைத்துவிடும். எளிதில் கற்கும் விதத்தில் இப்பயிற்சி எழுதப்பட்டுள்ளதால் அனைவரும் இப்புத்தகத்தை வாங்கிப் பயன்பெற்றுள்ளனர்.

இப்பயிற்சியின் பயன்கள்:

  • 30 நாளில் எளிதில் ஆங்கிலம் பேசலாம்
  • அன்றாட  வாழ்வில் நாம் பயன்படுத்தும் உரையாடல்களில் எளிதில் பங்கெடுக்கலாம்
  • தமிழ் வழியாக எளிதில் கற்றல் இனிமையாகவும் எளிதாகவும் அமையும்
  • 30 விதமான உரையாடல்கள் எந்த சூழலிலும் உங்களை  ஆங்கிலம் பேச வைத்துவிடும்
  • மிக அத்தியாவசிய  சூழல்கள் உரையாடலுக்கான வாய்ப்புகளை எளிதில் ஏற்படுத்திக் கொடுக்கும்.
  • நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் முன் உங்களை உயர்ந்தவர்களாக்கும்
  • உங்களுக்கான வேலைவாய்ப்பினை அதிகரிக்கும்
  • பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் தானாகத் தேடி வரும்
  • இதை பிறருக்கும் சொல்லிக்கொடுப்பதன் வழியாக இன்னும் ஏராளமான ஆங்கில அறிவைப் பெறலாம்
  • ஆங்கில மொழித் திரைப்படங்களை இரசித்துப் பார்க்க முடியும்

ஸ்போக்கன் இங்கிலீஷ் Learn Spoken English through Tamil Course உங்கள் ஆங்கில மொழி பயன்படுத்தும் திறனை அதிகரித்து பிறர்முன் உங்கள் ஆளுமையை மேம்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

Course Curriculum

1 – GREETINGS
Unit – 1 : Some Examples of Greeting People 00:10:00
Unit – 2 : Conversation between a Manager and a Salesmen 00:10:00
Unit – 3 : Conversation between a Shop keeper and a Customer 00:00:00
Unit – 4 : Conversation between Visitors and Host 00:10:00
2. Congratulating others
Unit – 1: On one’s passing his/her examination. 00:10:00
Unit – 2 : On one’s birthday 00:10:00
Unit – 3 : On one’s engagement or on one’s wedding. 00:10:00
Unit – 4 : On one’s appointment to a new job or in one’s getting his/her promotion. 00:10:00
Unit – 5 : On one’s wedding anniversary 00:10:00
3 – Saying Goodbye
Unit – 1 : SENDING CHILDREN TO SCHOOL, KISSING GOODBYE 00:10:00
Unit – 2 : SEEING OFF SOMEONE AT THE AIRPORT 00:10:00
Unit – 3 : Wishing Goodbye at the Airport 00:10:00
4 – Liking and Disliking
Unit – 1 : ‘Like’ as a verb is used for expressing person’s preferences. 00:10:00
Unit – 2 : I’d like’, we’d like, to express likes and dislikes. 00:10:00
5 – Offering
Unit – 1 : Type A Shall I Verb (…)? 00:10:00
Unit – 2 : Imperative +noun phrase 00:10:00
6 – Expressing Emotions
Unit – 1 : Expressions 00:10:00
7 – Requesting
Unit – 1 : Requesting 00:00:00
8 - Giving and Taking Directions.
Unit – 1 : REPLIES CAN BE 00:10:00
Unit – 2 : LESS POLITE REQUESTS 00:10:00
Unit – 3 : IN A TRAIN 00:10:00
Unit – 4 : REQUEST FOR INFORMATION 00:10:00
9 – Suggestions
Unit – 1 : Examples 00:10:00
10 - Telephone Talk
Unit – 1 : Examples 00:10:00
Unit – 2 : X – Telephonist 00:10:00
Unit – 3 : DIRECTORY ENQUIRIES 00:10:00
11 – Saying ‘Yes” and ‘No’
Unit – 1 : Yes + Subject +auxiliary verb / be 00:10:00
Unit – 2 : DISAGREEING 00:10:00
Unit – 3 : FURTHER AGREEMENT WITH A NEGATIVE 00:10:00
12 – Advising
Unit – 1 : AT A COUNSELLING MEETING 00:10:00
Unit – 2 : AT THE DINING TABLE 00:10:00
13 – Apologising
Unit – 1 : INTERRUPTING SOMEONE 00:00:00
14 – Travel and Public Transport
Unit – 1 : EXAMPLES 00:10:00
Unit – 2 : GETTING A BUS TICKET 00:10:00
15 – Shopping
Unit – 1 : EXAMPLES 00:10:00
16 – Foreign Travel
Unit – 1 : AT A TRAVEL AGENCY 00:10:00
Unit – 2 : BOOKING A HOTEL ROOM ETC. 00:10:00
Unit – 3 : AT THE HOTEL ROOM 00:10:00
Unit – 4 : IN A TRAIN 00:10:00
17 – Expressing Ability
Unit – 1 : EXAMPLES 00:10:00
18 – Giving & Taking Permission
Unit – 1 : EXAMPLES 00:10:00
19 – Complaining
Unit – 1 : EXAMPLES 00:00:00
20 – Giving Opinions
Unit – 1 : Giving Opinions 00:10:00
21 – To Convince
Unit – 1 :EXAMPLES 00:10:00
22 – Describing People
Unit – 1 : Describing People 00:10:00
23 – Warning people
Unit – 1 : EXAMPLES 00:10:00
24 – Inviting
Unit – 1 : EXAMPLES 00:10:00
25 – Seeking Information
Unit – 1 : AT A RAILWAY STATION IN KOLKATA 00:10:00
Unit – 2 : FRIENDS DISCUSSING ABOUT LEARNING TO DRIVE 00:10:00
Unit – 3 : TWO FRIENDS DISCUSSING A FILM 00:10:00
26 – Thanking Others
Unit – 1 : TWO FRIENDS A AND B 00:10:00
27 – Giving and Seeking Personal Information
28 - Sympathizing
Unit – 1 : Giving and Seeking Personal Information 00:10:00
29 - Seeking information about something
Unit – 1 : S – Sindhu U – Uncle 00:10:00
Unit – 2 : A – Abby B – Anthony 00:10:00
30 – About Past Experiences
Unit – 1 : About Past Experiences 00:00:00
Unit – 2 : R – Rathi P – Pran 00:10:00
Unit – 3 : M – Mukesh J – Jaswant L – Lingdo 00:10:00
1. Greetings 00:10:00
2. Congratulating Others 00:10:00
3. Saying Goodbye 00:10:00
4. Liking and disliking 00:10:00
5. Offering 00:00:00
6. Expressing emotions – Match the emoji expression 00:10:00
7. Requesting 00:00:00
8.Giving and taking directions 00:00:00
9.Suggestions 00:10:00
10.Telephone talk 00:10:00
11.Saying yes or no 00:10:00
12.Advising 00:00:00
13.Apologizing 00:00:00
14.Travel and public transport 00:00:00
15.Shopping 00:00:00
16.Foreign travel 00:00:00
17.Expressing ability 00:00:00
18.Giving and taking information 00:00:00
19.Complaining 00:00:00
20.Giving opinions 00:00:00
21.To Convince 00:00:00
22.Describing people 00:00:00
23.Warning people 00:00:00
24.Inviting 00:00:00
25.Seeking information 00:00:00
26.Thaking others 00:00:00
27.Giving and seeking personal information 00:00:00
28.Sympathizing 00:00:00
29.Seeking information about something 00:00:00
30.About past experiences 00:00:00

Course Reviews

N.A

ratings
  • 1 stars0
  • 2 stars0
  • 3 stars0
  • 4 stars0
  • 5 stars0

No Reviews found for this course.

TAKE THIS COURSE6000 SEATS LEFT
2321 STUDENTS ENROLLED

    BEST PLACE TO BUY WORDPRESS PLUGINS

    Social Media & Digital Training

    https://www.edcampus.in/course/social-media-communications-training-workshop-for-priests-religious-3/

    Login

    Register

    FACEBOOKGOOGLE Create an Account
    Create an Account Back to login/register
    X
    X
    X